செவ்வாய் வேறு பெயர்கள்
கல்வி

செவ்வாய் வேறு பெயர்கள்

சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் இதுவும் ஒன்றாகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இக்கோளானது மிகச்சிறிய கோள்களுள் இரண்டாவது சிறியகோளாக உள்ளது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரை சூட்டியுள்ளனர். இக்கோளானது இரும்பு, ஆக்சைடு என்பன இதன் மேற்பரப்பில் காணப்படுவதனால் செந்நிறமாக காணப்படுகின்றது. அதன் காரணமாகத்தான் செவ்வாய் என்ற பெயர் […]