தென்னை மரத்தின் பயன்கள்
பொதுவானவை

தென்னை மரத்தின் பயன்கள்

உலகில் பல்லாயிரக்கணக்கிலான மரம், செடி, கொடிகள் உள்ளன. அதில் சில மரங்கள் மனிதனுக்குப் பெரும் பயன்களை அளிக்கின்றன. அவற்றில் தென்னை மரமும் ஒன்றாகும். தென்னை மரத்தின் தாவரவியல் பெயர் கோக்கல் நியூசிஃபெரா “Cocos nucifera L” ஆகும். சங்ககால நூல்களில் தென்னை மரத்தினை ‘தெங்கு” என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர […]