நெருக்கடி வேறு சொல்
கல்வி

நெருக்கடி வேறு சொல்

நெருக்கடி என்பது பிரச்சனைகளும் சிரமங்களும் மிகுந்த நிலை எனலாம். அதாவது நாட்டில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் சந்தர்ப்பம் அவசரகால நிலையாகும். மேலும் ஏதேனும் பொருள் பற்றாக்குறை, போதாத நிலையினையும் நெருக்கடி எனலாம். அதாவது பொருளாதார சிக்கல்களை குறிப்பிடலாம். அவற்றோடு போக்குவரத்து நெருக்கடி, நிதி நெருக்கடி, இட நெருக்கடி, அரசியல் […]