பயப்படு வேறு சொல்
கல்வி

பயப்படு வேறு சொல்

அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் ஓர் உணர்சிவயப்பட்ட வெளிப்பாடே பயப்படுதலாகும். அந்த வகையில் பயப்படுதலானது வலி அல்லது ஆபத்தின் அச்சுறுத்தல் போன்ற தூண்டலின் காரணமாகவே ஏற்படுகின்றது. பயம் என்பதனை பொதுவாக மன உணர்வின் வெளிப்பாடுகளில் ஒன்றாக கூற முடியும். இப்பயமானது உலகில் பிறந்த அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக திகழ்கின்றது. […]