மனித நேயம் பேச்சு போட்டி
கல்வி

மனித நேயம் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன். இந்த உலகில் வாழும் அனைவருமே ஏதோவொரு வகையில் பிறருடன் கருணையுடனும் பாசத்துடனுமே நடந்து கொள்கின்றனர் என்றடிப்படையில் மனித நேயம் பற்றியே பேசப்போகின்றேன். மனித நேயம் மனித நேயம் என்பதனை அன்பு காட்டுதலினூடாக புரிந்து கொள்ள முடியும். அதாவது இந்த உலகில் […]