மரம் பற்றிய வாசகங்கள்
மனித வாழ்வில் மிக முக்கியமானதொரு அங்கமாக மரங்கள் காணப்படுகின்றன. இத்தகைய மரங்களே சிறந்த சூழலை உருவாக்குகின்றன. ஆனால் இன்று மனிதர்களின் தேவைகளின் பொருட்டு பல மரங்களை வெட்டுகின்றனர். காடழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறானதொரு நிலை தொடர்ந்து கொண்டே போகுமேயானால் மனிதர்களால் இப்பூமியில் வாழ முடியாத ஒரு நிலையே ஏற்படும். […]