வளையல் கனவில் வந்தால் என்ன பலன்
ஆன்மிகம்

வளையல் கனவில் வந்தால் என்ன பலன்

கடவுள் இயற்கையாக மனிதனுக்கு வழங்கிய விடயங்களுள் ஒன்று தூக்கம் ஆகும். சிலர் தூங்கும் போது தங்களை மறந்து ஆழ்ந்த உறக்க நிலையில் தூங்குவார்கள். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதே கனவுகள் தோன்றுகின்றன. ஒருவர் ஆழ்மனதில் பதிந்துள்ள விடயங்களே கனவில் வருவதாக கூறப்படுகின்றன. ஆன்மீகத்தில் கனவு தொடர்பாக […]