நான்கு வேதங்கள் எவை
வேதம் என்பது அறிவுநூல், மறை, சுருதி எனப்படும். வேதம் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வகைப்படும். வேதத்தின் மறுபெயர் ஸ்ருதி, எழுதாக்கிழவி என்பனவாகும். வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உள்ளன. சம்ஹிதை (கடவுளால் தரப்பட்டவையாகக் கருதப்படும் பாடல்கள்) பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள், ஆரண்யகம் […]