சைபர் கிரைம் என்றால் என்ன
தகவல் தொழிநுட்பங்களை குறிவைத்து இடம் பெறும் குற்றமாக சைபர் கிரைம் குற்றங்கள் காணப்படுகின்றன. இணைய ரீதியாக இடம் பெறும் குற்றங்கள் இன்று அதிகளவில் இடம் பெறுகின்றது. இதற்கு காரணம் போதியளவு விழிப்புணர்வு இல்லாமை ஆகும். சைபர் கிரைம் என்றால் என்ன சைபர் கிரைம் என்பது பிறருக்கு தீங்கிழைக்கும் நோக்கில் […]