திராவிட மொழிகள் யாவை
பொதுவானவை

திராவிட மொழிகள் யாவை

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையுமே, என நான்கு பெரும் பிரிவுகளில் அடக்குவர். இந்தோ ஆரிய மொழி இனக் குடும்பங்களுக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழி திராவிட மொழியாகும். சுமார் 22 கோடி மக்களுக்கும் அதிகமானோரால் பேசப்படுகின்றது. இது 450 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த […]