கால்கோள் விழா என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

கால்கோள் விழா என்றால் என்ன

நாம் ஒரு விடயத்தினை ஆரம்பிக்கும் போது அதற்குரிய பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக காணப்பட வேண்டும். புதிதாக ஒரு விடயத்தினை மேற்கொள்ளும் போது நாம் அதற்கான சிறந்த வழிமுறைகளை பின்பற்றுவது வழக்கமாகும். அந்த வகையில் திறப்பு விழா, பூஜை வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு கால்கோள் விழாவானது துணைபுரிகின்றது. […]