கல்வி கண் திறந்தவர் பேச்சு போட்டி
கல்வி

கல்வி கண் திறந்தவர் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். கடையெழு வள்ளல்கள் வலம் வந்த தமிழ் நாட்டில் கல்வி வள்ளலாய் அவதரித்த கர்ம வீரர் காமராசர் பற்றியே நான் இன்று பேசப்போகின்றேன். பிறப்பும் ஆரம்பகால வாழ்க்கையும் கல்வி கண் திறந்த காமராசரானவர் 1903ம் ஆண்டு யூலை 15ம் திகதி […]