மன அழுத்தம் குறைய எளிய வழிகள்
வாழ்க்கை

மன அழுத்தம் குறைய எளிய வழிகள்

இன்றைய வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தத்தின் தாக்கம் மூலை, முடுக்குகளில் இருப்பவர்களைக்கூட விடாமல் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது. குறுகிய கால மன அழுத்தத்திலிருந்து நீண்ட கால மன அழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும். நம்மை சுற்றி நிலவும் சூழல்கள் மற்றும் […]