கவினின் ஸ்டார் டீரெயிலர் வெளியானது!- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் கவின் விஜய் டிவி பிக் போஸ் 3 ல் பங்கேற்று திரை உலகில் கலக்கி வருகின்றனர்.

பிக் போஸ் இல் டைட்டில் பட்டம் வாங்கியவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்றே தெரியாது. ஆனால் இடையில் வெளியேறியவர்கள் எல்லாம் இன்று சினிமாவில் உயர்ந்து நிக்கின்றனர்.

இதற்கு உதாரணம் கவின் தான். இவர் பிக் போஸ் நிகழச்சியில் இருந்து வந்து பல படங்களில் நடித்தார். இருப்பினும் அவை பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.

இவர் நடித்த டாடா படம் பெரும் வரவேற்றபை பெற்றது. பிக் போஸ் கவினுக்கு இருந்த ரசிகர்களின் விட டாடா கவினின் ரசிகர்கள் அதிகம் என்றுதான் கூறவேண்டும். அவருடைய நடிப்பை தத்துருபமாக வெளிபடுத்தியிருந்தார்.

இவருக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடித்திருந்தார்.

அபர்ணாதாஸ் ஒரு சில நாட்களுக்கு முன்பு தனது திருமணத்தை மிகவும் எளிமையாக முடித்திருந்தார்.

இவ்வாறு இருக்க இன்று கவின் நடிப்பில் உருவாகி வரும் ஸ்டார் படத்தின் டீரெயிலர் வெளியானது. நடிப்பை மையமாக கொண்டு கதை நகர்கிறது.

டீரெயிலரை பார்த்த கவின் ரசிகர்கள் படத்திற்காக எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

இப் படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பபடுகிறது. கவின் சிவகார்த்திகேயன் போல வந்துவிடுவார் என ரசிகர்கள் அனைவரும் கவினை உற்சாகபடுத்தி வருகின்றனர்.

இப் படம் மே மாதம் 10 ம் திகதி வெளியாகவுள்ளது.

More News