குட் பேட் அக்லியில் இணைந்த நயன் தாரா, திரிஷா!-சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். படத்தின் பெயருக்கு ஏற்றது போல மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். இப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கவுள்ளனர்.

அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதால் என்னும் ஒரு நடிகை வருவார் என்றும் அது பற்றிய அறிவிப்பை என்னும் வெளிவிடவில்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இப் படத்தில் அர்ஜூன், அருண் விஜய், ரெஜினா கசான்ரா மற்றும் நடிகர் ஆரவ் போன்றவர்களும் நடிக்கின்றனர்.

இப் படத்தில் அஜித் நடிப்பதற்கு 163 கோடி சம்பளம் கேட்டுள்ளார். நயன்தாரா மற்றும் திரிஷாவிற்கு 10 கோடி சம்பாளமும் அர்ஜூன் இற்கு 12 கோடியும் ரெஜினா கசான்ரா மற்றும் ஆரவ் போன்றோருக்கு 40 லட்சமும் கொடுக்க தீர்மானிக்கபட்டுள்ளது.

மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 15 கோடி சம்பளமும் வழங்கபட்டுள்ளது.

இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இருப்பினும் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தவில்லை. படம் எவ்வாறு அமையும் என்று பௌத்திருந்து பார்ப்போம்.

more news