விஜய்க்கு டாட்டா சொல்லிட்டு அஜித் படத்திற்கு தாவிய நடிகை!

விஜய் , அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிக்கர்களா திகழ்பவர்கள்.

இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் எப்போதும் சண்டை பிடுத்து கொண்டு எதிரிகளாகவே இருக்கின்றனர்.

விஜய் இறுதியாக லியோ படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். மற்றும் இலங்கையில் இருந்து பிக் போஸ் சென்ற ஜெனனியும் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார்.

தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார்.

கோட் படத்தை முடித்து விட்டு இவரின் இறுதி படமான தளபதி 69 இல் நடிக்கவுள்ளார்.

இது இவருடைய இறுதி படம் என்பதால் படம் ரொம்ப விசேடமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

நடிகர் அஜித் இறுதியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இதற்கு பின் இவரின் படம் தொடர்பான எதுவிதமான அப்டேட்களும் இல்லாததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.

இதன் பின் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விடமுயற்சியை முடித்து விட்டு ஆதி ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க வுள்ளார்.

விஜய் நடிக்கும் கோட் படத்தில் ஒரு ஒருப்படியான பாடலுக்கு (ஐட்டம் சாங்) நடனமாடுவதற்கு நடிகை ஸ்ரீலீலாவை கேட்டனர். அதே சமயத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தி அஜித்திற்கு ஜோடியாக நடிப்பதற்கும் கேட்கபட்டது.

அவர் அஜித் படத்தில் கதாநாயகியாக நடிப்பதால் விஜய்யின் படத்திற்கு நடனமாடுவாதற்கு மறுத்து விட்டார்.

More News