மாணவப் பருவம் கட்டுரை
கல்வி

மாணவப் பருவம் கட்டுரை

இன்றைய சமூகங்களின் முக்கிய கதாபாத்திரங்களே மாணவர்களாவர். அதாவது வளர்ந்து வரக்கூடிய நவீன சமூகங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வல்லமை மிக்கவர்களாகவும், ஆற்றல் படைத்தவர்களாகவும் இந்த மாணவர்களே கருதப்படுகின்றனர். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் ஏதோ ஒரு காலகட்டத்தில் மாணவப் பருவத்தை கடந்து வருவது தான் இயல்பானதாகும். எனவே […]