பணியிடை நீக்கம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

பணியிடை நீக்கம் என்றால் என்ன

மக்கள் ஒரு நிறுவனதிதில் அல்லது அரச தினைக்களங்களில் பணியாளராக கடமையாற்றும்போது அவர் நிறுவனத்தினுடைய பொறுப்புக்கள், கட்டுப்பாடுகள், கலாச்சாரங்களுக்கு உட்பட்டு தனது பணியினை மேற்கொள்ளுதல் அவசியமாகும். சில நேரங்களில் இவற்றிற்கு கட்டுப்படாது செயற்படத் துவங்குகின்றனர். இத்தகைய சந்தர்ப்பத்திலேயேதான் பணியிடை நீக்கமானது அவசியமாகின்றது. பணியிடை நீக்கம் என்றால் என்ன பணியிடை நீக்கம் […]