பண்பாடு என்றால் என்ன.
உங்களுக்கு தெரியுமா

பண்பாடு என்றால் என்ன

ஒவ்வொரு மனிதனும் பண்பாட்டுடன் வாழ்வது அத்தியவசியமான ஒன்றாகும். அதாவது ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித் தன்மையான பண்பாடானது காணப்படுகின்றது. அதாவது இப்பண்பாடானது ஒவ்வொரு சமூகத்தினருடைய தனித் தன்மைகளை எடுத்துக் கூறுவதாக காணப்படும். மனிதனானவன் சமூகத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறான். அந்த அடிப்படையில் அவன் எண்ணங்கள், வாழ்க்கைமுறை, மொழி போன்ற […]