பெண் கல்வி கட்டுரை
கல்வி

பெண் கல்வி கட்டுரை

“பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற வாசகத்துக்கு அமைவாக பெண்கள் கல்வி கற்பது நாட்டின் அரசியல் பொருளாதார சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவே காணப்படும். இன்னும் சமூகத்தில் பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும், வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் இந்த பெண் கல்வி அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது. பெண் கல்வி கட்டுரை […]