நடிகர் பிரதீப் மாரடைப்பால் உயிரிழப்பு!
தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பிரதீப் விஜயன் கழிவறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கபட்டார். இந்நிலையில், நேற்று (12) முதல் இவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், சந்தேகமடைந்த நண்பர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு […]