பூனை குறுக்கே சென்றால் என்ன பலன்
இன்றைய நவீன கால கட்டத்தில் தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. எவ்வளவு தான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் நம் மக்களுடைய பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் சில இன்றளவும் அப்படியே தொன்றுதொட்டு காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அவை காரணங்கள் அறியப்பட்டோ ஆராயப்பட்டோ இல்லாமல் பரம்பரை […]