புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்றால் என்ன
மனித வாழ்க்கைக்கும் பிற உயிர்களின் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாக துணைபுரியக் கூடியதாகவே இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான இயற்கை வளங்களின் வகைகளுள் ஒன்றாகவே புதுப்பிக்கத்தக்க வளங்கள் காணப்படுகின்றன. புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்றால் என்ன புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்பது இயற்கையான செயல்பாடுகளால் புதுப்பிக்கப்படும் அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக் கூடிய […]