சினிமா

பிரபல இயக்குனர் மரணம்!-சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் சூரிய பிரகாஷ் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவர் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இதனை கேட்ட திரை உலகே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மாயி, திவான் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் சூரிய பிரகாஷ். இவர் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். […]