தொலைக்காட்சியின் நன்மை தீமைகள் கட்டுரை
உலகில் காணப்படும் பொழுதுபோக்கு சாதனங்களில் முதன்மையான ஒன்றாகவே இன்று தொலைக்காட்சி மாறிவிட்டது. அதாவது உலகில் வாழக்கூடிய ஏழை, பணக்காரன் என்ற எந்தவித பாகுபாடுகளும் இன்றி ஒவ்வொரு வீட்டிலும் இந்த தொலைக்காட்சி என்பது காணப்படவே செய்கின்றது. தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை தற்காலத்தில் உள்ளமையை காண முடியும். […]