தொழிலாளர் தினம் கட்டுரை
கல்வி

தொழிலாளர் தினம் கட்டுரை

உலகினில் கௌரவமிக்க தலைவர்களுக்கு சிலைகளும் அவர்களுக்கென சிறப்பான நாள்களும் கொண்டாடப்படுகின்ற போதும் நாட்டின் முதுகெலும்பாக காணப்படக்கூடிய தொழிலாளர்களை வலுவூட்டும் வகையிலும் அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் பொருட்டிலுமே இந்த தொழிலாளர் தினம் ஒவ்வொரு வருடமும் மே முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தில் உழைப்புக்கான முக்கியத்துவம் தொழிலாளர்களுக்கான அங்கீகாரமும் வெளிப்படுத்தப்படுகின்றது. […]