உபாயம் என்பது ஒரு செயலை நிறைவேற்ற அல்லது ஒரு கருத்தை தெரிவிக்க மேற்கொள்ளும் வழிமுறையாகும். அத்துடன் தானம் கொடுத்தல், ஈதல், தந்திரமான வழிமுறையை கையாலால் போன்றவற்றையும் குறிக்கும்.
அதிகமாக மதிநுட்பத்தை பயன்படுத்தி சாமர்த்தியமாக ஒன்றை அடைந்து கொள்வதற்கான வழிமுறையை உபாயம் என்ற சொல் மூலம் குறிப்பிடப்படுகின்றது.
உபாயம் வேறு சொல்
- உத்தி
- சூழ்ச்சி
- யோசனை
- வழிமுறை
- தந்திரம்
- சாமர்த்தியம்
- மதிநுட்பம்
- சாணக்கியம்
- ஈதல்
- தானம்
You May Also Like: