கண்ணுக்கு அழகையும் குளிர்ச்சியையும் தரக்கூடியது. ஆரம்ப காலங்களில் கூட பெண்கள் தன்னை அழகுப்படுத்த கொள்வதற்காக கண்மையை உபயோகித்துள்ளனர். எனினும் அவை இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டவையே ஆகும்.
அதாவது கரிசலாங்கண்ணி தண்டுகள் இ இலைகள் என்பவற்றை எடுத்து நன்றாக கழுவி தண்ணீர் ஏதேனும் சேர்க்காமல் இடித்தால் கருப்பு நிறமான சாயம் கிடைக்கும். அச்சாற்றினை சுத்தமான ஓர் பருத்தி துணியினால் நனைத்து நனைத்து எடுத்து நன்றாக உலர்த்திக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த துணியை உருட்டி எறிக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் சாம்பலில் ஒரு துளி ஆமனங்கண்ணு இட்டு நன்றாக கலந்து கண்மையை உருவாக்கலாம்.
பொதுவாக பெரும்பாலான பெண்கள் கண்மை பயன்படுத்துவது இன்றும் காணப்படுகின்றது.
கண்மை வேறு சொல்
- அஞ்சனம்
- விழிமை
You May Also Like: