கப்பல் வேறு பெயர்கள்

கப்பல் வேறு சொல்

கப்பல் என்பது ஓர் வாகனமாகும். இது நீரில் பயணிக்க கூடியது. கப்பலானது பொருட்களை ஏற்றி செல்வதற்கும், பயணிகளை ஏற்றி செல்வதற்கும் பயன்படுகின்றது. மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கும் பயணிக்கின்றன.

கப்பலை நிறுத்தி வைப்பதற்கு நங்கூரம் பயன்படுத்தப்படுகின்றது. கப்பலில் நீர் மூழ்கி கப்பல், யுத்தக் கப்பல் போன்றன காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் பொருட்களை ஏற்றி செல்வதற்கும் மனிதர்கள் பயணிப்பதற்கும் உருவாக்கப்பட்ட இக்கப்பல் காலபோக்கில் யுத்தங்களுக்கு, வேவு பார்ப்பதற்கு, உணவகங்களாக, பொழுதுபோக்கு இடமாகவும் மேலும் பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

கப்பல் வேறு பெயர்கள்

 • கலம்
 • கட்டுமரம்
 • நாவாய்
 • படகு
 • தெப்பம்
 • திமில்
 • அம்பி
 • மிதலை
 • பரிசில்
 • புணை
 • வங்கம்

You May Also Like:

விழிப்புணர்வு வேறு பெயர்கள்

மழை வேறு சொல்