தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் VJ ரம்யா.
தமிழ் திரைப்படங்களில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரம்யா உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என பிட்னெஸ் ட்ரெயினிங் வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
மேலும் இவர் தீவிர உடற்பயிற்சி செய்து தனது எடையை குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்துக்கு மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுக்கொண்ட VJ ரம்யா தற்போது இன்ஸ்டாகிராமில் தான் சிங்கிளாக இருப்பது பற்றியும், Relationship பற்றி சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
வாழ்க்கையில் சிங்கிளாக இருந்து ரிலேஷன்ஷிப் உள்ளே செல்வது கடினமாக இருக்கிறது என கூறும் வகையில் அவர் வெளியிட்ட வீடியோ இதோ உங்களுக்காக ..
Be the first to comment