விளைச்சல் வேறு சொல்

விளைச்சல் வேறு பெயர்கள்

வயலில் அறுவடை செய்யப்படாமல் அறுவடை செய்யும் தகுதியில் இருப்பதையே விளைச்சல் எனலாம். மேலும் பயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலக்கட்டங்களில் அறுவடையாகும்.

ஒரு சில பயிர்கள் சிறிய காலத்தினையே எடுத்துக் கொள்ளும் சில பயிர்கள் அதிக காலத்தினையே எடுத்துக் கொள்ளும் இதனை அறுவடை செய்யும் நேரமே விளைச்சல் ஆகும்.

அத்தோடு விளைச்சல்கள் ஒரு போகம், இரு போகம், முப்போகம் என வகைகளை உடையது.

விவசாய பெருங்குடி மக்களுக்கு விளைச்சல் இருந்தால் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். விளைச்சலை நம்பியே அவர்களுடைய வாழ்க்கை அமைந்து இருக்கின்றது.

விளைச்சல் வேறு சொல்

  • வேளாண்மை
  • சாகுபடி
  • அறுவடை நேரம்
  • வெள்ளாமை
  • மகசூல்

You May Also Like:

குளிர்ச்சி வேறு சொல்

சுருக்கம் வேறு சொல்