அரும்பு வேறு சொல்

அரும்பு வேறு பெயர்கள்

பூவின் ஏழு பருவ பெயர்களில் அரும்பும் ஒன்றாகும். அரும்பு மூன்று உட் பிரிவுகளை கொண்டது அதாவது நனை, முகை, மொக்குள் என்பன அவையாகும்.

நனை என்பது உள்ளும் புறமும் ஒருவித ஈர நைப்புள்ள தேன் நனைப்புடன் காணப்படும். மேலும் முகை என்பது முகிழ்தல். அதாவது சற்று புடைத்தல் ஆகும்.

அத்தோடு மொக்குள் என்பது மணம் பெரும் நிலையாகும். அத்தோடு அரும்புகளை வைத்து வாசனை திரவியங்கள், மருந்துகள், சவர்காரம், அழகு சாதன பொருட்கள் என பல தயாரிக்கப்படுகின்றன. அத்தோடு தமிழர்கள் அணியும் பூ பெரும்பாலும் அரும்புகளாகவே அணிகின்றனர்.

அரும்பு வேறு சொல்

  • மொட்டு
  • மொக்கு
  • முகை
  • துளிர்
  • தளிர்
  • இளமீசை

You May Also Like:

சுருக்கம் வேறு சொல்

நெருக்கடி வேறு சொல்