மேற்பார்வை என்பது ஒரு மேற்பார்வையாளர் வேலை ஓட்டத்தை வழி நடத்தியும், கட்டுப்படுத்தியும், அவசியமான அளவிற்கு ஒருங்கிணைத்தும் மற்றவர்களின் வேலைகளை அதிகாரத்தோடு கண்காணிக்கும் முறை மேற்பார்வை எனப்படும்.
மேற்பார்வை மூன்று வகைப்படும். அவை வேலையை மையமாக கொண்டது, ஊழியரை அடிப்படையாக கொண்டது, பொருளை அடிப்படையாக கொண்டது என்பனமாகும்.
மேற்பார்வையாளர் ஒருவர் அக்கறையுடன் செயற்பட வேண்டிய விடயங்களாக பல உள்ளன. அவை தனக்குரிய கடமைகள், பொறுப்புகள், அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலையின் தன்மை, விபரங்கள், அலுவலகத்தின் குறிக்கோள், திட்டம், நிகழ்ச்சித் திட்டங்கள், முன்னுரிமைகள், வேலை செய்முறைகளின் வினைத் திறன்கள் என்பனவாகும்.
மேற்பார்வை வேறு சொல்
- கண்காணிப்பு
- நிர்வாகம்
- காரிய விசாரணை
- தணிக்கை
You May Also Like: