
செவியறிவுறூஉ என்றால் என்ன
அறவோர் பிறருக்கு நல்ல நெறிகளை கற்பித்து நல்வழி நடக்க செய்யும் செயலாக இந்த செவியறிவுறூஉ காணப்படுகின்றது. செவியறிவுறூஉ என்றால் என்ன செவியறிவுறூஉ என்பது பாடாண் திணையில் பாடப்பெறும் ஆண்மகனின் ஒழுக்காறுகளை கூறும் ஒரு திணையாகும். அதாவது அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க […]