
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்
ஜனநாயக நாட்டின் அடிப்படையே தேர்தலாகும். இத்தேர்தல் நடவடிக்கைகள் பக்கசார்பற்றதாகவும் சிறந்ததாகவும் அமையும் போதே ஒரு நாடானது ஜனநாயகமிக்க நாடாக திகழும். தேர்தல்களின் மூலமாகவே சர்வதிகார ஆட்சியை இல்லாது செய்ய முடியும். அனைத்து மக்களும் தனது உரிமையை சரியாக பிரயோகப்படுத்துகின்ற ஒரு இடமாகவே தேர்தல் காணப்படுகின்றது. இத்தகைய தேர்தல் காலப்பகுதியை […]