ஒள்வாள் அமலை என்றால் என்ன
கல்வி

ஒள்வாள் அமலை என்றால் என்ன

புறப் பொருள் வெண்பா மாலையில் தும்பத்திணையின் ஒரு துறையாகவே ஒள்வாள் அமலை துறை காணப்படுகின்றது. ஒள்வாள் அமலை என்றால் என்ன ஒள்வாள் அமலை என்பது வாள் வீரர்கள் ஆடுதல் ஒள்வாள் அமலையாகும். அதாவது போரில் இறந்த பகையரசனை சூழ்ந்து நின்று தும்பை மறவர்கள் வாளினை வீசி ஆடுதலினையே ஒள்வாள் […]

திருக்குறள் குறிப்பு வரைக
கல்வி

திருக்குறள் குறிப்பு வரைக

சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றே திருக்குறள் ஆகும். உலக மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் இன, மதம், மொழி, சாதி பேதமின்றி திருக்குறள் கூறுவதனால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகின்றது. திருக்குறளை இயற்றியவர் பொய்யாமொழி புலவர் எனப் போற்றப்படும் திருவள்ளுவர் ஆவார். திருக்குறள் […]

செங்கீரைப் பருவம் என்றால் என்ன
கல்வி

செங்கீரைப் பருவம் என்றால் என்ன

பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பருவ வகைகளில் செங்கீரைப் பருவமும் ஒன்றாகும். பிள்ளைத் தமிழ் நூல் என்பது இலக்கியத்தில் வழங்கும் ஒரு பிரபந்த நூல் ஆகும். செங்கீரைப் பருவம் என்றால் என்ன செங்கீரைப் பருவம் என்பது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் இரண்டாவது பருவமே செங்கீரை பருவமாகும். இது குழந்தையின் […]

கிராமமும் கூட்டுறவும் கட்டுரை
கல்வி

கிராமமும் கூட்டுறவும் கட்டுரை

இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்வியலை கொண்டமைந்ததாகவே கிராம வாழ்க்கை காணப்படுகின்றது. அதாவது நகரப் புறங்களில் வாழக்கூடிய மக்களை விடவும் கிராமப்புற மக்கள் இயற்கையாகவே ஒற்றுமை பண்புகளும், கூட்டுறவு தன்மையும், ஒருவரோடு இன்னொருவர் தங்கி வாழும் நிலைமையும் அதிகமாக காணப்படுகின்றன. எனவே இந்த கிராமமும் கூட்டுறவும் பிரிக்க முடியாததாகவே காணப்படுகின்றன. கிராமமும் […]

கற்பித்தல் வேறு சொல்
கல்வி

கற்பித்தல் வேறு சொல்

கற்பித்தல் என்பது ஒருவர் தனக்கு கிடைத்த அறிவை அல்லது அனுபவத்தை தான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பிறரும் பயனடையும் வகையில் அந்த அறிவை அல்லது அனுபவத்தை பிறருக்கு தெரியப்படுத்தல் அல்லது பிறருக்கு படிப்பித்தல் ஆகும். கற்றதால் மட்டுமே ஒருவர் சிறந்தவராக முடியாது தான் கற்றவற்றை பிறரும் பயனடையும் வகையில் […]

புகழ்ச்சி வேறு சொல்
கல்வி

புகழ்ச்சி வேறு சொல்

புகழ்ச்சி என்பது யாராவது ஒருவரிடம் நன்றாக வேலை செய்வதற்காக அவரை புகழ்வது அல்லது பராட்டும் செயலாகும். அத்துடன் பலரும் அறிந்திருக்கின்ற, பலராலும் பேசப்படுகின்ற நிலை மற்றும் உயர்வுபடுத்தி கூறும் கூற்றாகும். புகழ்ச்சி ஒருவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொதுவாக பலரும் புகழ்ச்சிக்கு மயங்ககூடியவர்களாகவே உள்ளனர். பிறர் நம்மை துதி பாடும் […]

திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை
கல்வி

திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை

உலகில் காணப்படுகின்ற மிகப்பெரிய மொழிக்குடும்பங்களில் ஒன்றாக திராவிட மொழிக்குடும்பம் காணப்படுகின்றது. தென்னாசியாவிலேயே திராவிட மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன. திராவிட மொழி பல மொழிகளின் சேர்க்கையானாலான மொழிக்குடும்பம் ஆகும். திராவிட மொழிக் குடும்பத்தில் மொத்தமாக 86 மொழிகள் காணப்படுகின்றன. திராவிட மொழிகளினை 215 மில்லியனிலும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். தெற்காசியாவில் […]

பா வகையால் பெயர் பெற்ற நூல்
கல்வி

பா வகையால் பெயர் பெற்ற நூல்

சங்க காலப் புலவர்கள் பா வகையால் பாடல் பாடுவதை வழக்கமாகக் கொண்டு விளங்கினர். அவ்வாறே சங்க காலத்தில் எழுந்த அகத்தினை புறத்திணை சார்ந்த இலக்கியங்கள் வெவ்வேறு பா வகையால் பாடப்பட்டன. அவ்வகையில் பாவகையால் பெயர் பெற்ற நூல் என்ற சிறப்பை கொண்ட நூல் பரிபாடல் ஆகும். பா என்றால் […]

புறநானூறு குறிப்பு வரைக
கல்வி

புறநானூறு குறிப்பு வரைக

சங்ககாலத்தில் பாடு பொருள்கள் அகம் புறம் என்று இரு வகையாகக் கொண்டே பாடல்கள் தோற்றம் பெற்றன. அவ்வாறு தோன்றிய நூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும். இதில் புறத்திணை சார்ந்த நூலே புறநானூறாகும். புறநானூறு என்பதன் பொருள் புறநானூறு என்ற சொல்லை புறம்+நான்கு+நூறு என்று பாகுபடுத்தலாம். ஆகவே, புறநானூறு […]

அகம் புறம் பற்றி விளக்குக
கல்வி

அகம் புறம் பற்றி விளக்குக

தமிழில் எழுந்த இலக்கியங்களில் இலக்கணப் பிரிவில் மூன்றாவதாக அமையும் இலக்கணம் பொருள் இலக்கணம் ஆகும். இவ்விடம் பொருள் என சுட்டப்படுவது சொல்லின் பொருள் அன்று. சங்க காலம் தொட்டு தமிழில் எழுந்த புலவர்கள் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே பாடல்களையும், இலக்கியங்களையும் இயற்றினர். அவ்வகையில் இப்பொருளும் வாழ்க்கையினை அடிப்படையாகக் […]