நூலகத்தின் சிறப்பு கட்டுரை
கல்வி

நூலகத்தின் சிறப்பு கட்டுரை

“புத்தகமே சிறந்த ஆசான்” இந்த வகையில் வாசிப்பு தாகத்தினை மக்கள் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு இடமாகவே இந்த நூலகம் காணப்படுகின்றது. ஏழை, பணக்காரன் என்று எந்தவித பாகுபாடு எதுவும் இன்றி, அனைத்து மக்களும் சென்று தங்களுக்கான கல்வி தாகத்தினையும், பொது அறிவு, இலக்கியம், இலக்கணம், கணிதம், விஞ்ஞானம் போன்ற […]

காதி என் பெருமை கட்டுரை
கல்வி

காதி என் பெருமை கட்டுரை

காதி என்றவுடன் நம் ஒவ்வொருவருக்கும் முதலில் நினைவில் வருவது எமது தேசப்பிதாவாகிய மகாத்மா காந்தி தான். காதி என்பது வெறுமனே ஒரு துணி மட்டுமல்லாது எம்முடைய பாரம்பரியம், கலாச்சாரம் என்பவற்றுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒன்றாக இருப்பதோடு, மதிக்கத்தக்க ஒரு கைவினை கலையாகவுமே இது காணப்படுகின்றது. அத்தோடு […]

பெற்றோரின் சிறப்பு கட்டுரை
கல்வி

பெற்றோரின் சிறப்பு கட்டுரை

தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டில் வணங்குவதற்கு தகுதியானவர்கள் என சான்றோர் சிலரை வர்ணித்துள்ளனர். அந்த வகையில் அதனில் முதன்மைப்படுத்தப்பட்டவர்களாகவே பெற்றோர்கள் காணப்படுகின்றனர். எமது முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பவர்களே வணங்குவதற்கு தகுதியானவர்கள் என குறிப்பிட்டுள்ளனர் இவற்றுள் மாதா-பிதா என முதன்மைப்படுத்தப்பட்டவர்களாக பெற்றோர்களே காணப்படுகின்றனர். நாம் வாழும் உலகில் […]

அன்றாட வாழ்வில் கணிதம் கட்டுரை
கல்வி

அன்றாட வாழ்வில் கணிதம் கட்டுரை

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” இன்ற வாசகத்தின் படி எண் என்பது கணிதத்தை சுட்டுவதை காணலாம். எமது அன்றாட வாழ்வில் கணிதமும் அவசியமான ஒன்று என்பதையே இக்கருத்து உணர்த்துகின்றது. கணிதம் என்பது எல்லா உலக மக்களுக்கும் ஒரு பொதுவான மொழியாக காணப்படுகின்றமையும் அதன் மகிமையை எடுத்துக்காட்டுகின்றது. அன்றாட வாழ்வில் […]

தொலைபேசி தீமைகள் கட்டுரை
கல்வி

தொலைபேசி தீமைகள் கட்டுரை

தற்கால நவீன சமூகங்களில் மக்களின் ஒரு இறுக்கமான நண்பனாகவே தொலைபேசி மாறிவிட்டது. அதாவது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனியான கைத்தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களுக்கு என தனித்தனியான தொலைபேசிகளை கொண்டிருப்பதனால் குடும்ப உறவுகளுக்கு இடையில் காணப்படும் வலுவினை […]

விடாமுயற்சி வெற்றி தரும் கட்டுரை
கல்வி

விடாமுயற்சி வெற்றி தரும் கட்டுரை

நாம் வெற்றியை நோக்கி பயணம் செய்ய வேண்டுமாயின் விடாமுயற்சியானது அவசியமானதாகும். அதாவது விடாமுயற்சியுடன் செயற்படுகின்ற போதே வெற்றிகள் எம்மை வந்தடையும். நாம் கடினமான விடயங்களில் கூட விடாமுயற்சியோடு செயற்பட்டோமேயானால் நிச்சயம் வெற்றி எனும் இலக்கை அடைந்து கொள்ள முடியும். விடாமுயற்சி வெற்றி தரும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை […]

கல்வி

பேராசை தீமை தரும் கட்டுரை

இன்று மனிதனை அழிக்கும் ஓர் விடயமாகவே அவனது பேராசை காணப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் தீமைகளுக்கு காரணமே பேராசைதான். எமது வாழ்வை அழிவிற்கு உட்படுத்தும் ஓர் பண்பாகவே பேராசையானது காணப்படுகின்றது. பேராசை தீமை தரும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை மனித பேராசையின் மிகப் பெரிய விடயமாகவே பணம் காணப்படுகின்றது. […]

நல்ல எண்ணங்களே உயர்வு தரும் கட்டுரை
கல்வி

நல்ல எண்ணங்களே உயர்வு தரும் கட்டுரை

எண்ணங்கள் அழகானால் எம் வாழ்க்கையும் அழகாக மாறும் என்ற கூற்றிற்கிணங்க நல்ல எண்ணங்களே எம் வாழ்வை சிறப்பாக கொண்டு செல்வதற்கான வழியாகும். அந்த வகையில் நாம் எண்ணும் எண்ணங்கள் நேர்மறையாக இருத்தல் வேண்டும். நல்ல எண்ணங்களே உயர்வு தரும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை எமது வாழ்வானது வெற்றியை […]

கிராம பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவு துறையின் பங்கு கட்டுரை
கல்வி

கிராம பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவு துறையின் பங்கு கட்டுரை

ஒரு நாட்டின் அபிவிருத்தியானது அந்த நாட்டில் இருக்கக்கூடிய கிராம அலகுகளில் இருந்தே ஆரம்பிக்கின்றன. கிராமங்களில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் காணப்படுகின்றன. ஒரு தனி மனிதனுக்காக சமுதாயமும், சமுதாயத்துக்காக தனி மனிதனும் உழைப்பதே கூட்டுறவுத் துறையின் கொள்கையாகும். கிராம பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவு துறையின் […]

குழந்தைகள் பாதுகாப்பு கட்டுரை.
கல்வி

குழந்தைகள் பாதுகாப்பு கட்டுரை

ஒரு நாட்டின் இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்களாக வலம் வருவார்கள். ஆகவே அந்த குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானதாகும். பாதுகாப்பான சூழலில் வளரக்கூடிய குழந்தைகளே சிறந்த செயற்திறன், ஆரோக்கியமான சிந்தனை, சிறந்த கல்வி மற்றும் தேக ஆரோக்கியம் போன்றவற்றில் சிறந்து விளங்க முடியும். […]