பிளாஸ்மா என்றால் என்ன
பிளாஸ்மாவானது இரத்தத்தில் காணப்படும் ஒரு பகுதியாகவே காணப்படுகின்றது. உடலிற்கு தேவையான பகுதிகளுக்கு ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்களை எடுத்துச் செல்வதே இதன் முக்கிய பணி ஆகும். பிளாஸ்மா என்றால் என்ன பிளாஸ்மா என்பது எமது உடலில் உள்ள இரத்தத்தில் காணப்படும் ஒரு திரவமே பிளாஸ்மாவாகும். இது மஞ்சள் நிறத் […]