தொழிலாளர் தினம் கட்டுரை
கல்வி

தொழிலாளர் தினம் கட்டுரை

உலகினில் கௌரவமிக்க தலைவர்களுக்கு சிலைகளும் அவர்களுக்கென சிறப்பான நாள்களும் கொண்டாடப்படுகின்ற போதும் நாட்டின் முதுகெலும்பாக காணப்படக்கூடிய தொழிலாளர்களை வலுவூட்டும் வகையிலும் அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் பொருட்டிலுமே இந்த தொழிலாளர் தினம் ஒவ்வொரு வருடமும் மே முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தில் உழைப்புக்கான முக்கியத்துவம் தொழிலாளர்களுக்கான அங்கீகாரமும் வெளிப்படுத்தப்படுகின்றது. […]

அரசு பொருட்காட்சி கட்டுரை
கல்வி

அரசு பொருட்காட்சி கட்டுரை

அரசாங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஓர் நிகழ்வாகவே இந்த அரசு பொருட்காட்சி காணப்படுகின்றது. அதாவது எமது இந்திய நாட்டின் பல்வேறு துறைகளும் சங்கமிக்கும் ஓர் ஆட்சி மைதானமாக இந்த பொருட்காட்சி காணப்படும். அரசு பொருட்காட்சி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை அரசின் பொருட்காட்சி என்பது அரசாங்கத்தினால் ஒரு நகரத்தின் […]

எமது நாடு இலங்கை கட்டுரை
கல்வி

எமது நாடு இலங்கை கட்டுரை

இந்து சமுத்திரத்தில் காணப்படுகின்ற தீவுகளுள் “இந்து சமுத்திரத்தின் முத்து” என வர்ணிக்கப்படுகின்ற எமது நாடான இலங்கை நீர் வளம், நில வளம், மலை வளம், கடல் வளம் என அனைத்து வளங்களும் ஒருங்கே அமையப்பெற்ற எழில்மிகு நாடாகும். எமது நாடு இலங்கை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை வரலாற்றின் […]

இசைப்பாட்டு வேறு சொல்
கல்வி

இசைப்பாட்டு வேறு சொல்

இசைப்பாட்டானது வேதகாலத்தில் இருந்து இன்று வரை முக்கியத்துவம் பெறும் ஒன்றாக உள்ளது. ஆரம்பத்தில் நாட்டார் பாடல், தாலாட்டு, கடவுள் பாட்டு, கும்மி பாட்டு, ஒப்பாரி போன்ற பல வாழ்வியல் அம்சங்களுடன் இணைந்த வகையில் இசைப்பாட்டும் காணப்பட்டது. மேலும் இந்து தெய்வங்களும் இசைக்கருவிகளுடன் காட்சியளிக்கின்றனர். உதாரணமாக, தற்போது உள்ள காலங்களில் […]

கப்பல் வேறு பெயர்கள்
கல்வி

கப்பல் வேறு பெயர்கள்

கப்பல் என்பது ஓர் வாகனமாகும். இது நீரில் பயணிக்க கூடியது. கப்பலானது பொருட்களை ஏற்றி செல்வதற்கும், பயணிகளை ஏற்றி செல்வதற்கும் பயன்படுகின்றது. மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கும் பயணிக்கின்றன. கப்பலை நிறுத்தி வைப்பதற்கு நங்கூரம் பயன்படுத்தப்படுகின்றது. கப்பலில் நீர் மூழ்கி கப்பல், யுத்தக் கப்பல் போன்றன காணப்படுகின்றன. ஆரம்பத்தில் […]

பயிற்சி செய்தல் வேறு சொல்
கல்வி

பயிற்சி செய்தல் வேறு சொல்

பயிற்சி செய்தல் என்பது ஓர் விடயத்தை மீண்டும் மீண்டும் செய்து அதற்கான அறிவினை வளர்த்து கொள்ளுதலை குறிக்கின்றது. மேலும் பயிற்சி செய்தல் பல வகைகள் உண்டு. அதாவது உடற் பயிற்சி, தியானப் பயிற்சி, இசை பயிற்சி இவ்வாறு நாம் பல விடயங்களை நாம் பயிற்சி செய்கின்றோம். இவ்வாறு பயிற்சி […]

விழிப்புணர்வு வேறு பெயர்கள்
கல்வி

விழிப்புணர்வு வேறு பெயர்கள்

விழிப்புணர்வு என்பது ஏதேனும் ஓர் விடயத்தை குறித்து எச்சரிக்கை செய்தல் அல்லது அது தொடர்பான அறிவினை ஊட்டுதல் ஆகும். அதாவது எமது உரிமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல், நோய்கள் தொடர்பாக, சாலை விதிகள் தொடர்பாக, பாதுகாப்பு தொடர்பாக என பல சந்தர்ப்பங்களில் விழிப்புணர்வு செய்யப்படுகின்றது. மேலும் துண்டுபிரசுரங்கள், […]

மழை வேறு சொல்
கல்வி

மழை வேறு சொல்

மழை என்பது இயற்கையின் ஓர் அம்சமாகும். அதாவது பூமியில் இருக்கும் நீரானது ஆவியாதல் மூலம் வளிமன்டலத்தை சென்றடைகின்றது. வளிமண்டலத்தில் இருக்கும் நீராவியானது ஒடுங்கி நீர்ம நிலையை அடைந்து பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக கீழ் நோக்கி விழுகின்றது. மழையின் வகைகளாக தூறல், மழை, ஆலங்கட்டி போன்றன காணப்படுகின்றன. அத்தோடு […]

கண்மை வேறு சொல்
கல்வி

கண்மை வேறு சொல்

கண்ணுக்கு அழகையும் குளிர்ச்சியையும் தரக்கூடியது. ஆரம்ப காலங்களில் கூட பெண்கள் தன்னை அழகுப்படுத்த கொள்வதற்காக கண்மையை உபயோகித்துள்ளனர். எனினும் அவை இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டவையே ஆகும். அதாவது கரிசலாங்கண்ணி தண்டுகள் இ இலைகள் என்பவற்றை எடுத்து நன்றாக கழுவி தண்ணீர் ஏதேனும் சேர்க்காமல் இடித்தால் கருப்பு நிறமான […]

தங்கம் வேறு பெயர்கள்
கல்வி

தங்கம் வேறு பெயர்கள்

தங்கமானது மண்ணில் இருந்து இயற்கையாக கிடைக்கப்பெறும் ஒன்றல்ல. நட்சத்திரங்களின் ஆயுட்காலம் முடியும் சந்தர்ப்பத்தில் அது வெடித்து சிதறும் போது அதில் இருந்து பல துகள்கள் வீசப்படுகின்றன. அதில் ஓர் படிமமாகவே தங்கம் காணப்படுகின்றது. நூற்றுக்கனக்கான வருடங்களுக்கு முன்பு சிதறிய நட்ச்சத்திரங்களின் துகள்களே இன்று நமக்கு கிடைக்கக் கூடிய தங்கமாகும். […]