வாழ்நாள் நீடித்த கல்வி என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

வாழ்நாள் நீடித்த கல்வி என்றால் என்ன

கல்வி என்பது ஒருவனுடைய அறிவினை விருத்தி செய்து சிறந்த வாழ்க்கையை பெற்றுக் கொள்ள உதவுகின்றது. உலகில் பல செல்வங்கள் காணப்பட்ட போதிலும் கல்விச் செல்வமே சிறந்த செல்வமாகும் இது ஈடு இணையில்லாத அழியாச் செல்வமாகும். மன்னனுக்கு தன் தேசத்தில் மட்டும் தான் சிறப்பு ஆனால் கற்றோனுக்கு சென்ற இடமெல்லாம் […]

பொதுநலவாய அமைப்பு என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

பொதுநலவாய அமைப்பு என்றால் என்ன

ஒரு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஒப்பந்த்தின் மூலம் குறிப்பிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கும் ஒழுங்கமைப்பு அமைப்பு எனப்படும். இவ்வாறு அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பொருளாதாரம், அரசியல், போக்குவரத்து, கல்வி, கலாசாரம், சமாதானம் போன்ற பல்வேறு விடங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படும். உலக நாடுகள் தங்கள் […]

நேர்காணல் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

நேர்காணல் என்றால் என்ன

நேர்காணல் என்பது இன்றைய உலகில் தனித்துவமான துறையாக வளர்ந்துள்ளது. இது பேட்டி, செவ்வி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஆளுமைத் திறன், தனித்துவம், சிந்தனைகள் முதலானவற்றை நேர்காணல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். பத்திரிகை சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் இடம்பெறும் நேர்காணல்களின் ஊடாக புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. […]

ஓசோன் படலம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

ஓசோன் படலம் என்றால் என்ன

நாம் வாழ்கின்ற பூமியானது இயற்கையின் அற்புதமான ஒரு படைப்பாகவே காணப்படுகின்றது. பூமியானது அனைத்து உயிர்களையும் பாதுகாத்து கொண்டு வருகின்றது. அந்த வகையில் இப் பூமியை பாதுகாக்கும் ஒரு படையாக ஓசோன் படை உள்ளது. ஆனால் மனிதனானவன் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சுற்றுப்புற சூழலை மாசடையச் செய்கின்றான். இதன் காரணமாக […]

மொழிபெயர்ப்பு என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

மொழிபெயர்ப்பு என்றால் என்ன

தொடர்பாடலின் சிறந்த ஊடகமாக மொழி காணப்படுகின்றது. இந்த உலகில் வாழ்கின்ற அனைவராலும் அனைத்து மொழியிலும் தொடர்பாடலை மேற்காள்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். ஏனெனில் அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்காது இந்த சந்தர்பத்திலேயே மொழி பெயர்ப்பினது தேவை அவசியமாகின்றது. அதாவது மற்றவர்களது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை எமக்கு பரிச்சயமான மொழியில் […]

சுகாதாரம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

சுகாதாரம் என்றால் என்ன

எம்மைச் சூழவுள்ள நபர்கள், சுற்றுப்புற சூழல் என்பன சமூகத்தின் பகுதியாகும். நம்மையும் நம்மை சுற்றியுள்ள சூழலையும் தூய்மையாக வைத்திருப்பது அனைவரினதும் கடமையாகும். சுகாதாரம் என்றால் என்ன சுகாதாரம் என்பது நோய்களைத் தடுப்பதற்கும், நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், குறிப்பாக தூய்மை, பாதுகாப்பான குடிநீர் நுகர்வு மற்றும் கழிவுநீரை முறையாக அகற்றுவதற்கும் […]

போகம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

போகம் என்றால் என்ன

உலகில் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்வதில்லை. ஒரு சிலர் ஆனந்தமாகவும், வேறு சிலர் கவலைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலை நமக்கு மட்டும் பொருந்தாது. நாம் வாழும் பகுதியை சார்ந்ததாகவும் இருக்கின்றது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறெனில் நான்கு நிலைகளாக நாம் அதனைப் பிரித்துக் […]

வாதம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

வாதம் என்றால் என்ன

திருமூலர் “அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்” எனக் கூறியுள்ளார். அதாவது உடம்பில் இருப்பதே உலகிலும் இருக்கிறது. உலகில் இருப்பதே உடம்பிலும் இருக்கின்றது. நமது உடலானது பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியனவாகும். உடம்பில் உள்ள சதை, உறுப்புக்கள், எலும்புகள் நிலத்தையும், வயிறு, குடல், கர்ப்பப்பை, […]

தாது என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

தாது என்றால் என்ன

மனிதன் தாதுக்களை வெவ்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றான். மிகவும் மதிப்புமிக்க தாது வைப்புகளில் செம்பு, தங்கம் மற்றும் இரும்பு போன்றன தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு முக்கியமான உலோகங்கள் ஆகும். உலோகங்கள் குறிப்பிட்ட தாதுக்களுடன் அடிக்கடி தொடர்புடையவை. உதாரணமாக, அலுமினியம் பொதுவாக பாக்சைட் எனப்படும் தாதுவில் காணப்படுகிறது. பாக்சைட்டில் உள்ள […]

உடற்கல்வி என்றால் என்ன.
உங்களுக்கு தெரியுமா

உடற்கல்வி என்றால் என்ன

மனிதனது வாழ்க்கைக்கு ஆதாரமாய் அடித்தளமாய் விளங்குவது உடல் நலமாகும். சிறப்பாக சந்தோசமாக வாழ்வதற்கே இந்த வாழ்க்கையாகும். அந்த வகையில் உடற்கல்வியானது உடல்நலத்திற்கு உகந்த கல்வியாகும். உடற்கல்வியானது சமூகத்தின் ஒழுக்கமான வாழ்க்கைக்கு ஒற்றுமையான வாழ்க்கைக்கு உதவுகின்றது என்றால் அதுமிகையல்ல. உடற்கல்வி என்றால் என்ன உடலுக்கான கல்வி உடற்கல்வி ஆகும். J.F […]