கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன
நம் முன்னோர்களான சித்தர்களும், மகான்களும் அறிவியல் அறிவாலும், அறியப்படாத பல உண்மைகளை அவர்களது தவ வலிமைகளாலும் கண்டறிந்து மெய்ஞானமாக நமக்கு வழங்கிய பொக்கிஷங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். அது நுட்பமான மனித உடற் கூறுகள் முதற் கொண்டு மனித மனம் உருவாகும் மாயை வலையிலும் மிகச்சிறிய அணுவில் இருந்து அதனிலும் […]