அறிவை விரிவு செய் கட்டுரை
கல்வி

அறிவை விரிவு செய் கட்டுரை

அறிவு என்பது பொருள் சார்ந்த கோட்பாடு அல்லது நடைமுறை ரீதியான புரிதலை குறிக்கலாம். இந்த அறிவு ஒவ்வொருவருக்கும் மறைமுகமானதாகவோ அல்லது வெளிப்படையானதாகவோ, அதிகளவானதாகவோ அல்லது குறைந்த அளவிலானதாகவோ, மரபு ரீதியானதாகவோ அல்லது முறைப்படியானதாகவோ இருக்கலாம். ஆகவே நாம் அறிவை விரிவு செய்து கொள்ள முடியும். அறிவை விரிவு செய் […]