ஆண் ஆடு வேறு பெயர்கள்
கல்வி

ஆண் ஆடு வேறு பெயர்கள்

ஆடு எனப்படுவது ஓர் தாவர உண்ணி பாலூட்டி விலங்காகும். அதாவது தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்டு காணப்படுவதோடு வெகு காலத்திற்கு முன்பாகவே மனிதர்களோடு பழக்கப்பட்ட விலங்காகவும் திகழ்கின்றது. ஆடுகளானவை இறைச்சி, பால், முடி, தோல் போன்றவற்றிற்காக வளர்க்கப்படுவதோடு இன்று செல்ல விலங்குகளாகவும் வீட்டில் வளர்க்கப்பட்டு வருகின்றன. […]