சுய ஒழுக்கம் என்றால் என்ன
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கியமான மற்றும், பயனுள்ள திறன்களில் சுய ஒழுக்கமும் ஒன்றாகும். இது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அவசியமான மற்றும் பயனுள்ள திறமையாகும். தன்னடக்கம், விடாமுயற்சி, கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை, செயல்படும் முன் சிந்திப்பது, செய்யத் தொடங்கியதை முடிப்பது என பல்வேறு வடிவங்களில் சுய […]