பண மோசடி வேறு சொல்
பண மோசடி என்பது தற்கால உலகில் அதிகரித்து வரும் குற்றங்களில் ஒன்றாகும். பண மோசடி என்பது சட்டத்திற்கு புறம்பான வழிகளில் பணத்தை சேமிப்பதாகும். இன்று பணத்தின் மீதான ஆசையின் காரணமாக பல்வேறு வகையான மோசடிகளில் மனிதனானவன் ஈடுபடுகின்றான். அந்தவகையில் பண மோசடிக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு […]