பொருளாதாரம் என்றால் என்ன.
உங்களுக்கு தெரியுமா

பொருளாதாரம் என்றால் என்ன

இந்த உலகமானது அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற கோளாக இயற்கையால் படைக்கப்பட்டுள்ளது. அத்தகைய பூமியில் மனித வர்க்கம் தோன்றிய காலம் முதல் இன்று வரை மனித சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும் பிரதானமான அம்சமாகப் பொருளாதாரம் திகழ்கின்றது. பொருளாதாரத்தின் கட்டமைப்பு ஒரு நாட்டினுடைய பொருளாதாரமானது அதன் புவியியல், வரலாறு, சட்டங்கள், […]