வரலாறு கற்பதன் பயன் கட்டுரை
கல்வி

வரலாறு கற்பதன் பயன் கட்டுரை

வரலாறு என்பது இறந்த காலத்தைப் பற்றி கற்று நிகழ்காலத்துக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதோடு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கும் உதவுவதாக காணப்படும். அதாவது சரியான வரலாற்றை கற்றுக் கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு கடத்துவதானது சிறந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகுக்கும். வரலாறு கற்பதன் பயன் கட்டுரை குறிப்பு சட்டகம் […]