தில்லையாடி வள்ளியம்மை கட்டுரை
ஆங்கிலேயர்களது அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக போராடிய பலர் உள்ளனர். அவர்களுள் ஆண்களுக்கு நிகராக நின்று போராடிய ஓர் வீரமங்கையாகவே இந்த தில்லையடி வள்ளியம்மை விளங்குகின்றார். தில்லையாடி வள்ளியம்மை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பெண்களும் சலித்தவர்கள் அல்ல என்பதனை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட மங்கையர்கள் மூலம் அறிந்து […]