ஆற்றல் ஓட்டம் என்றால் என்ன
சூழ்மண்டலத்தின் செயற்பாடுகளுள் ஒன்றாகவே ஆற்றல் ஓட்டமானது காணப்படுகின்றது. ஆற்றல் ஓட்டம் என்றால் என்ன ஆற்றல் ஓட்டம் என்பது சுற்றுச் சூழலில் உள்ள உயிரினங்கள் வழியாக நிகழ்வதே ஆற்றல் ஓட்டமாகும். இதனூடாக அனைத்து உயிரினங்களையும் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களாக ஒழுங்கமைக்க முடியும் என்பதோடு அந்த உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் மேலும் […]