கனடாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றவை – மறுக்கும் இந்தியா!

கனடா இந்தியா

இந்தியாவும் பாகிஸ்தானும் கனடாவில் இடம்பெற்ற இரண்டு கனேடிய தேர்தல்களில் தலையிட்டதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.

2019ல் நடந்த கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையீடு செய்ததாக கனடா சுமத்திய குற்றச்சாட்டுகள் முழுமையாக அடிப்படையற்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜய்ஸ்வால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கனடா தேர்தல்

மேலும், கனடாவில் 2019 மற்றும் 2021ல் நடந்த தேர்தல்களில் இந்தியா தலையிட முயன்றதாக சிலர் கூறுகின்றனர். ஏனைய நாடுகளின் ஜனநாயக கடமைகளில் தலையிடுவது இந்தியாவின் கொள்கையல்ல எனவும் ரந்தீர் ஜய்ஸ்வால் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு